பெண்கள் அர்ச்சகராகலாம் தி.மு.கவில் தலைவராக முடியாதா? மாண்புமிகு எங்கள் அமைச்சரே சீக்கிரம் நடவடிக்கை எடு..!

பெண்கள் அர்ச்சகராகலாம் தி.மு.கவில் தலைவராக முடியாதா? மாண்புமிகு எங்கள் அமைச்சரே சீக்கிரம் நடவடிக்கை எடு..!

Share it if you like it

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆகவும், அர்ச்சகர் ஆக வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை, தயாராக உள்ளது என்று மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அண்மையில் கருத்து தெரிவித்து இருந்தார்.

மக்களின் கவனத்தை திசை திருப்பவும், ஸ்டிக்கர் ஆட்சியின் அவலத்தை மக்கள் மறக்கவும். தி.மு.க இது போன்ற சில்லறை தனமான திசை திருப்பும் நாடகங்களை பதவி ஏற்ற நாளில் இருந்தே மேற்கொண்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் தி.மு.கவில் தொடர்ந்து ஆண்கள் மட்டுமே தலைவர்களாக வர முடிகிறது ஏன்? இதுவரை ஒரு பெண் கூட வரவில்லை. இது குறித்து தமிழக முதல்வரிடம்  மாண்புமிகு எங்கள் அமைச்சர் எடுத்து கூறி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் அமைச்சர் சேகர் பாபுவிற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Sun News on Twitter: "#BREAKING | அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு! #SunNews | #Women | #Temple | #TNGovt… https://t.co/D5UbZ1Ipgq"

 

Image

Image


Share it if you like it