Share it if you like it
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல்நகரம் பேடு கிராமத்தில் தனது சொந்த இடத்தில் வராகி அம்மனுக்கு கோவில் கட்டி விமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். இந்நிகழ்ச்சியில் யோகிபாபு மற்றும் அவரின் குடும்பத்தாருடன் இணைந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share it if you like it
விளையாட்டு வீரர்களை ஆதரியுங்கள். விளையாட்டு கூட கோவில் தான்