நீ அப்டிக்கா போ… நா இப்டிக்கா போறேன்… பயணிகள் எப்படியும் போகட்டும்… விடியலை நோக்கி ஓடிய டயர்..!

நீ அப்டிக்கா போ… நா இப்டிக்கா போறேன்… பயணிகள் எப்படியும் போகட்டும்… விடியலை நோக்கி ஓடிய டயர்..!

Share it if you like it

சிவகங்கையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் முன் பக்க இடது சக்கரம் தனியாக கழன்று ஓடிய சி.சி.டி.வி வெளியாகியுள்ளது.

மாரநாடு பகுதியிலிருந்து மதுரை சோக்கி சென்ற நகர்ப்பேருந்து, திருப்புவனம் சந்தை திடல் பேருந்து நிலையம் அருகில் வரும் போது இடது பக்கம் உள்ள முன் சக்கரம் திடீரென்று தனியாக கழன்று ஓடி, முன்னால் நின்றுக் கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விழுந்தது. உடனடியாக ஓட்டுனர் பேருந்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

நன்றி பாலிமர்..!

[gads]


Share it if you like it