அன்றும் சரி இன்றும் சரி தவறு செய்பவர்களை கண்டிக்கும் தல அஜித்..!

0
1370
அன்றும் சரி இன்றும் சரி தவறு செய்பவர்களை கண்டிக்கும் தல அஜித்..!

தனது மனதில் பட்ட விஷயங்களை மிகவும் துணிச்சலாக பேசக் கூடியவர் நடிகர் அஜித் என்பது அனைவரும் அறிந்ததே. அன்றைய முதல்வர் கருணாநிதி, அவர்கள் கலந்து கொண்ட ஒரு விழாவில். மூத்த நடிகர்கள் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என்று பல நடிகர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு இருந்தது.

அப்பொழுது அந்த விழாவில் பேசிய நடிகர் அஜித், மிகவும் துணிச்சலாக முதல்வர் முன்னிலையிலேயே தவறு செய்தவர்களை கண்டித்தார். அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் எழுந்து நின்று தனது பாரட்டினை அஜித்திற்கு தெரிவித்து இருந்தார்.

இன்று ஓட்டு போட அஜித் வாக்கு சாவடிக்கு, வந்த பொழுது.  ரசிகர் ஒருவர் செய்த தவறை கண்டித்தார். அதன் பின்பு ரசிகரிடம் மன்னிப்பு கேட்டு அவரின் செல்போனை திரும்ப ஒப்படைத்தார். முதல்வராக இருந்தாலும் சரி, தனது ரசிகராக இருந்தாலும் சரி, தவறு என்று பட்டால். தனது எதிர்ப்பை தெரிவிக்கும் ஒரே நடிகர் அஜித் அவர்கள் தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here