அரசுபயணமாக ராஜபக்சே இந்தியா வருகை

0
242
அரசுபயணமாக ராஜபக்சே இந்தியா வருகை

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று காலை அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்தார். இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பொது ஜனநாயக முன்னணி கட்சி வேட்பாளரான கோத்தபய ராஜபக்சே வெற்றிபெற்று, அதிபராக பதவியேற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார், அதனையேற்று தற்போது ராஜபக்சே இரண்டுநாள் பயணமாகஇந்தியா வந்துள்ளார். ராஜபக்சே முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பாக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here