ஆறு மாவட்டங்களுக்ளு ரெட் அலர்ட்..

1
269
ஆறு மாவட்டங்களுக்ளு ரெட் அலர்ட்..

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து இன்று தமிழகம் முழுவதும் திருவள்ளூர், வேலூர்,திருவண்ணாமலை,நெல்லை,தூத்துக்குடி,ராமநாதபுரம் உள்ளிட்ட சுமார் ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் சென்னை,காஞ்சிபுரம்,கோவை,விழுப்புரம்,ஈரோடு,கடலூர்,நீலகிரி,திண்டுக்கல்,தேனி, உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு ஆரேன்ஜ் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது மேலும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here