இந்தியாவிற்கு தொடர்ந்து ஆதரவு…! சிங்க பெண்னை எதிர்க்க முடியாமல்…! நடுங்கும் சீனா…!

0
3584

இந்திய எல்லை பகுதியில் சீனாவின் அத்துமீறி செயலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றது. தைவான் மற்றும் ஹாங்காங் மக்கள் ஒரு படி மேல சென்று இந்திய நண்பர்களுக்கு நாங்கள் என்றும் ஆதரவாக இருப்போம் என்று சீனாவின் அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Image
தைவான் வெளியிட்ட புகைப்படம்

சீன செயலிகளுக்கு அண்மையில் இந்திய அரசு தடை விதித்தது. இதற்கு இங்குள்ள  ஊடகங்கள் மறைமுகமாக இந்தியாவை விமர்சித்து வரும் நிலையில். தைவான் ஊடகம் தொடர்ந்து பாரத நாட்டிற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு வருகிறது.

Image

எல்லை மோதலுக்குப் பிறகு 59 சீன செயலிகளை இந்தியா தடை செய்துள்ளது என்று  அண்மையில் தைவான் இணையதள ஊடகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here