நிவர் புயல் பாதிப்பில் இருந்து தப்பிக்க மாநில அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், நிவர் புயல் மீட்பு பணிக்காக 14 ராணுவ குழுக்கள் சென்னை மற்றும் திருச்சிக்கு வந்துள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 10 ராணுவ வீரர்கள் இருக்கின்றனர்,’ எனத் தெரிவித்துள்ளார்.
Army is the organised and best help for the people who are affected by calamities.
Congrats to ARMY people.