பகீரங்க மன்னிப்பு கேட்ட கிறிஸ்தவ மதபோதகர்..!

4
6590
பகீரங்க மன்னிப்பு கேட்ட கிறிஸ்தவ மதபோதகர்..!

பா.ஜ.க தலைவர் எல். முருகன் தற்பொழுது வேல்யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்..இதனை கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்…கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் மதபோதகர் தாமாகவே முன் வந்து பகீரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

4 COMMENTS

  1. இப்படிப்பட்ட முதுகெலும்பு இல்லாத போதகர்கள் இரண்டு மார்க்கத்திலும்,அதுவும் குறிப்பாக தமிழகத்தில் சில சோமாறி கட்சி மற்றும் இவனுகள் போடும் எச்சிலையை நக்கிப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் லெட்டர் பேடு கட்சிகள் எலும்புத் துண்டுக்காக, கூலிக்கு மாரடிக்கின்றனர்.இப்படி பட்ட அட்டைக்கத்தி அரசியல் வாதிகள் கொடுத்து கொண்டிருக்கும் தைரியத்தில் தான் தமிழகத்தில் மதமாற்றங்கள்,மதம் மற்றும் சாதி துவேசத்தை தூண்டி,அவனுகள் குளிர்காய்ந்து வருகின்றனர்.
    அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டான் இது என்றும் எல்லாவற்றிற்கும் பொருந்தும் பழமொழி.இதற்கு தீர்வு மத்திய,மாநில அரசுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கும் சட்டப்பூர்வமான நடவடிக்கையே ஆகும்.

  2. தமிழகத்தில் மட்டும் தான் இப்படி பட்ட கீழ்த்தரமான அரசியல் ஆகட்டும்,மதமாற்றம் மற்றும் மத,சாதி துவேசத்தை விதைக்கும் அமைப்புகள் செழுமையாக வளர்ந்து கொண்டிருக்கிறது.கட்சி என்கிற பெயரில் திருடி ஈட்டிய பணம் மூலம் சில விஷமிகள் நடத்தும் போலி மதவாதம் மற்றும் ஜாதி அரசியல்.இவனுகள் போடும் எச்சில் இலை எலும்பு துண்டுக்காக அலையும் சில அன்னக்காவடிகள்.மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல்,சட்டத்தை தன் கையில் எடுத்து ஆக்கபூர்வமாக நடவடிக்கைகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கினால் மட்டுமே எதிர்கால தமிழகத்திற்கும் ஏன் இந்திய அரசியலுக்கும் நன்மை பயக்கும்.இல்லை எனில் இவனுகள் நமது நாட்டையே காட்டி கொடுத்து விடுவார்கள்.பணத்திற்காக எதையும் செய்ய ஈனப்பிறவிகள் இவனுகள்.

  3. What about Hindutava people who criticize each and every Christian movement. Our aim is to proclaim Gospel to whole world. Whether they accept or not that is indiviual wish. But proclaim gospel nobody can stop anybody.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here