பாகிஸ்தான் தாக்குதல் இந்தியா பதிலடி

பாகிஸ்தான் தாக்குதல் இந்தியா பதிலடி

Share it if you like it

பாகிஸ்தான் இராணுவமானது ஜம்மு காஷ்மீரின் பூன்ச் பகுதியில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. அதனை தொடர்ந்து இந்திய இராணுவத்தினர் தொடுத்த பதிலடியை அடுத்து பாகிஸ்தான் வீரர்கள் பின்வாங்கி ஓடின.ர் இது குறித்து பேசிய இராணுவ உயர்அதிகாரி ஒருவர் “காலை சர்வதேச எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர், பின்னர் நாங்கள் தொடுத்த பதில் தாக்குதலில் அவர்கள் பின்வாங்கினர். இந்த தாக்குதலை இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்” என்றார்.


Share it if you like it