பீகாரில் பா.ஜ.க வெற்றிக்கு உதவிய இஸ்லாமிய பெண்கள் வைரலாகும் வீடியோ..!

பீகாரில் பா.ஜ.க வெற்றிக்கு உதவிய இஸ்லாமிய பெண்கள் வைரலாகும் வீடியோ..!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி இஸ்லாமிய பெண்களின் நீண்ட நாள் கோரிக்கையை அண்மையில் நிறைவேற்றி இருந்தார்.. பீகார் தேர்தலில் யாருக்கு ஒட்டு போடுவீர்கள் என்று இஸ்லாமிய தம்பதிகளிடம் கேட்டபொழுது கணவர் லல்லு கட்சிக்கும் மனைவி மோடிக்கும் வாக்களிப்போம் என்று கூறிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..


Share it if you like it