கோ பேக் மோடி என்று கரூர் சுவற்றில் திமுக சுவர் விளம்பரம் செய்து இருந்தது.. இன்னும் 7 நாட்களுக்குள் சுவர் விளம்பரத்தை அழிக்காவிட்டால் ’ஐந்து கட்சி அம்மாவாசை’ என்றும் சுடலை ராஜா என்று எங்கள் கட்சி எழுத ஆரம்பிக்கும்… நானே களத்தில் இறங்க வேண்டி வரும் என்று திமுக எம்.எல்.ஏ-விற்கு அண்மையில் கடும் எச்சரிக்கையை விடுத்து இருந்தார் பா.ஜ.க. துணைத் தலைவர் திரு. அண்ணாமலை
இதனை அடுத்து கடும் அதிர்ச்சி அடைந்த திமுக தாங்களாகவே முன் வந்து சுவர் விளம்பரத்தை அழித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
பா.ஜ.க தமிழக துணைத் தலைவர் @annamalai_k அவர்களுடைய எச்சரிக்கைக்கு பிறகு கரூர் தி.மு.க சுவர் விளம்பரங்களில் இருந்து Go Back Modi வாசகம் அழிக்கப்பட்டுள்ளது.
DMK MLA Senthil Balaji succumbs to @annamalai_k’s warning & removes Go Back Modi wording from DMK wall paintings of Karur. pic.twitter.com/I7qDhYo2HI
— SG Suryah (@SuryahSG) November 17, 2020