ஹிந்து கடவுளை மிகவும் மதிக்கிறேன்- அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா..!

ஹிந்து கடவுளை மிகவும் மதிக்கிறேன்- அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா..!

Share it if you like it

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தான் எழுதிய (“A Promised Land” ) எனும்  புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்..

  • இந்தோனேசியாவில் தனது பாட்டியுடன் வசித்தபோது ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றை கேட்டு வளர்ந்தவன்
  • இந்திய கலாச்சாரம், அவர்களின் கடவுள்களை தான் மிகவும் நேசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்…

ஒட்டு அரசியலை கருத்தில் கொண்டு ஹிந்து மதத்ததை தொடர்ந்து புண்படுத்துவதையே வழக்கமாக கொண்ட ஸ்டாலின்.. ஹிந்து உணர்வுகளை மதிக்கும் ஒபாமாவை பார்த்து திருந்த வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it

One thought on “ஹிந்து கடவுளை மிகவும் மதிக்கிறேன்- அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா..!

  1. மூடநம்பிக்கைகள் எல்லா மதத்திலும் இருக்கிறது இருந்தாலும் பெரும்பாலான மக்கள் மதத்தை நம்பி மூடநம்பிக்கையில் உருண்டு பிரண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களை திருத்துவதே காலத்தில் பல யுகங்கள் ஆகும்.

Comments are closed.