Share it if you like it
பாஜக துணை தலைவரும் முன்னாள் IPS அதிகாரியுமான திரு. அண்ணாமலை மாற்று கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுக்கும், பெரியவர்களுக்கும், அவர்களின் உழைப்பு மற்றும் திறமைக்கும், உரிய மரியாதை கொடுத்து கண்ணியமான முறையில் பேசுவதாகவும்.. ஆபாச பேச்சாளராகவே மாறிவிட்ட உதயநிதி ஸ்டாலின் இவரிடம் இருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும் என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். .
மாற்று கட்சியில் இருப்பவர்களை தரம் தாழ்ந்து விமர்சிக்கும்
தி. மு. க வினர் போல் இல்லாமல், உயரிய பண்புடன்அரசியல் பேசும் அன்பர் @annamalai_k .
நல்ல குணங்களை எவரிடமும் கற்க தயாராக இருக்கும் அண்ணாமலை அண்ணா. 🙏 pic.twitter.com/wOqLcXRIXv— Ragavan Murali (@RagavanMurali) October 8, 2020
ஆபாச பேச்சாளராக மாறிய உதயநிதி ஸ்டாலின்…!
Share it if you like it