அண்ணாமலை IPS-க்கு குவியும் பாராட்டு…! கண்ணியமான அரசியல்வாதியாக திகழ்கிறார் மக்கள் கருத்து..!

அண்ணாமலை IPS-க்கு குவியும் பாராட்டு…! கண்ணியமான அரசியல்வாதியாக திகழ்கிறார் மக்கள் கருத்து..!

Share it if you like it

பாஜக துணை தலைவரும் முன்னாள் IPS அதிகாரியுமான திரு. அண்ணாமலை  மாற்று கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுக்கும், பெரியவர்களுக்கும், அவர்களின் உழைப்பு மற்றும் திறமைக்கும், உரிய மரியாதை கொடுத்து கண்ணியமான முறையில் பேசுவதாகவும்.. ஆபாச பேச்சாளராகவே மாறிவிட்ட உதயநிதி ஸ்டாலின் இவரிடம் இருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும் என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். .

ஆபாச பேச்சாளராக மாறிய உதயநிதி ஸ்டாலின்…!

Share it if you like it