Share it if you like it
பாஜக துணைத் தலைவராக திரு. அண்ணாமலை-IPS. பொறுப்பு ஏற்றதில் இருந்து சவுக்கு சங்கர், திமுக, திக, பைசா ஊடகங்கள், போராளிகள், அண்ணாமலை குறித்த தவறான தோற்றத்தை மக்கள் மீது திணிக்க தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல இணையதள ஊடகத்திற்கு அண்மையில் பேட்டி அளிக்கும் பொழுது நெறியாளர் அண்ணாமலையை மடக்க நினைத்து அவரிடம் பல்பு வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி கேள்விக்கு கேள்வி நெத்தியடி பதில் தெரிவித்தால் திராவிட இடதுசாரிகள் கதறாமல் என்ன செய்வார்கள் !#HBDதேசத்தலைவர்மோடி#ஈவேரா_எனும்_சாக்கடை pic.twitter.com/IcPSmqK1Kt
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) September 17, 2020
Share it if you like it