மக்கள் நலன் கருதி மத்திய அரசு 370 சட்ட பிரிவு நீக்கம், புதிய கல்வி கொள்கை, என்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கட்சிக்கும், ஸ்டாலினுக்கும், எதிர்க்காலத்தில் இந்த திட்டங்களால். பெரும் பின்னடைவு ஏற்பட கூடும் என்பதை உணர்ந்தால். இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்ய கூடியவர் எதிர்க்கட்சி தலைவர் என்பது அனைவரின் எண்ணமாக இன்று வரை உள்ளது.
தற்பொழுது தமிழக மக்களின் எண்ணம் தேசிய நீரோட்டத்தில் இணைய விரும்புவதால். புதிய டியூசன் மாஸ்டர் பி.கே ஆலோசனைப்படியே தேசிய கொடியை அறிவாலயத்தில் ஸ்டாலின் ஏற்றியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா அறிவாலய வரலாற்றில் முதன்முதலாக தி.மு.க கட்சித் தலைவர் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இன்று ஏற்றியுள்ளார். தி.மு.க தேசிய கொடியை அண்ணா அறிவாலயத்தில் ஏற்றத்தொடங்கியதே 2011-ஆம் ஆண்டு தான். பா.ஜ.க/மோடி என்ன செய்தனர் என கேட்பவர்களே: ஸ்டாலினை தேசப்பற்றாளனாக இன்று மாற்றியுள்ளோம். pic.twitter.com/B9rWlUB3D8
— SG Suryah (@SuryahSG) August 15, 2020