நோய் தொற்றின் தாக்கம், குறைவாக இருந்த தமிழகம், இன்று இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த ஒரு மாநாடு தான், காரணம் என தமிழக ஊடகங்கள், பத்திரிகைகள், அரசியல்வாதிகள், தொடர்ந்து கூறி வந்தனர்.
அந்த மாநாடு எதுவென்று கூறாமல், தமிழக மக்களை குழப்ப, நிலையிலேயே வைத்திருந்தது தமிழக ஊடகங்கள். இஸ்லாமிய மக்களிடையே, நன்மதிப்பு பெற்றவரும், உலகம் முழுவதும் அமைதி, திகழ வேண்டும் என, உழைக்க கூடியவர் இமாம் தவ்ஹிடி. தவறு செய்பவர்களுக்கு தனது கடுமையான, கண்டனங்களை டுவிட்டரில், தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
கொரோனா தொற்று, மேலும் பரவ காரணம், தப்லீக் மாநாடு தான் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படமாக வெளியிட்டுள்ளார். இதுவரை தமிழக மக்களிடம் இருந்து உண்மயை மறைத்த, ஊடகங்களுக்கு இவரின் பதிவு, சம்மட்டி அடியாகவும். எப்படி உண்மையை கூறலாம் என்று, அடிப்படை பயங்கரவாதிகள். வழக்கம் போல் பொங்கல் வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/Imamofpeace/status/1248702975687581698