அனிதாவின் மரணத்திற்கு காரணம் மத்திய அரசு அல்ல..! இரு திராவிட கட்சிகள் தான் காரணம் – தங்கர் பச்சான் ஆவேசம்…!

அனிதாவின் மரணத்திற்கு காரணம் மத்திய அரசு அல்ல..! இரு திராவிட கட்சிகள் தான் காரணம் – தங்கர் பச்சான் ஆவேசம்…!

Share it if you like it

பிரபல இயக்குனர் தங்கர் பச்சான் அவர்கள் மிகவும் துணிச்சலாக பேச கூடிய நபர் என்பது அனைவரும் அறிந்ததே.. நீட் தேர்விற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வரும் வேளையில்… அனிதாவின் மரணத்திற்கு காரணம் இரு திராவிட கட்சிகளே என்று அவர் பேசிய காணொளி முகநூல் பக்கத்தில் வைரலாகி வருகிறது..

https://www.facebook.com/watch/?v=571815047012519

https://www.facebook.com/watch/?v=571815047012519

 


Share it if you like it