மதுரையை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி மோகன் மற்றும் அவரது மகளின் சேவையை வெகுவாக பாராட்டி அண்மையில் பாரதப் பிரதமர் மோடி பேசியிருந்தார். அதற்கு அடுத்த நாளே நேத்ராவை ஜ.நா சபை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக நியமித்திருந்ததை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.
இந்நிலையில் மனதின் குரல் மூலம் பாரதப் பிரதமர் இன்று நாமக்கல் மாணவி கனிகாவிடம் பேசி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் @narendramodi தனது #MannKiBaat உரையில் நாமக்கல்லை சேர்ந்த, சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வில் வென்ற மாணவி கனிகாவுடன் பேசுகிறார்.#MannKiBaat @PMOIndia @PIB_India @DDNewsChennai @airnews_Chennai @ROBCHENNAI_MIB pic.twitter.com/XloHlPfZXe
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) July 26, 2020
பிரதமர் @narendramodi இன்றைய #MannKiBaat உரையில் நாமக்கல்லை சேர்ந்த கனிகா என்ற பள்ளி மாணவியுடன் உரையாடினார். இவர் சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வில் 500 க்கு 490 மதிப்பெண் எடுத்துள்ளார். அவர் @DDNewsChennai தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி 👇#MannKiBaat @PMOIndia @PIB_India pic.twitter.com/awvKoAoHvl
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) July 26, 2020