ராணுவ வீரர்களின் திறமை, வீரத்தை, காணொலியாக வெளியிட்ட இந்திய ராணுவம்…!

ராணுவ வீரர்களின் திறமை, வீரத்தை, காணொலியாக வெளியிட்ட இந்திய ராணுவம்…!

Share it if you like it

இந்திய ராணுவ வரலாற்றில் யாராலும் மறுக்க முடியாத வெற்றி சரித்திரம் படைத்த நிகழ்வாக இந்தியர்களின் நினைவில் நீங்காக இடம் பெற்று இருப்பது கார்கில் போர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

1999 ஜூலை-26 இந்தியா, பாகிஸ்தான், இடையில் கார்கில் பகுதியில் டைகர் ஹில்ஸில் கடுமையான போர் நிகழ்ந்தது. இப்போரில் நமது வீரர்களின் துணிச்சல், தியாகத்திற்கு, வணக்கம் செலுத்தும் விதமாக இந்நாளை இந்திய ராணுவம் எழுச்சியுடன் கொண்டாடி வருகின்றது. இதனை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் காணொலியாக வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it