தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஸ்ரீமூலக்கரை ஊராட்சி அருகிலுள்ள குக்கிராமம் முத்துசாமிபுரம் இங்கு சுமார் 75 ஹிந்து தேவர் சமூக மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த ஊரில் வடக்கு மற்றும் மேற்கு பகுதியிலுள்ள சர்வே எண்439-ல் அரசுக்கு சொந்மான 143 ஏக்கர் நிலம். இதனை முஸ்லீம்கள் ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருகின்றனர்
இப்பகுதியில் பல கடைகளை கட்டி பள்ளிவாசல் வாடகை வசூலித்து வருகிறது..அரசு கட்டிடத்திற்கு கூட பள்ளிவாசலுக்கு வாடகை செலுத்தும் அவலம் இன்று வரை தொடர்கிறது.. இதில் வடபுறம் உள்ள 70 ஏக்கர் நிலத்தில் இந்துக்கள் மேய்சலுக்கும் விளையாட்டு மைதானமாகவும் பயன்படுத்தி வந்தனர்..
தற்பொழுது இந்துக்கள் அந்த நிலத்திற்குள் நுழைய விடாமல் விரட்டி அடிக்கின்றனர்.. ஊருக்குள் உள்ள மைதானத்திலும் இந்துக்கள் விளையாட அனுமதி தருவதில்லை.. ஆக்கிரமிப்பு நிலத்தில் இந்துக்களுக்கு வாடகைக்கு கூட கொடுப்பதில்லை. முசுலீம்களுக்கு மட்டுமே வழங்கி வருகின்றனர்..
கோவில் கொடை விழாவிற்கு போஸ்டர் ஒட்டினால் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.. 1500 முஸ்லீம் குடும்பங்கள் 75 ஹிந்துக்களை மிரட்டி ஒடுக்கும் அவலம் இன்று வரை தொடர்கதையாகி வருகிறது… சுற்றுவட்டார பகுதியில் உள்ள இந்து சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் முஸ்லீம்களின் அராஜகத்தை கண்டு ஒதுங்கி கொள்கின்றனர்.. பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு ஆதரவாக களமிறங்கியது இந்துமுன்னணி
இன்று நேற்றல்ல இந்த மாதிரியான ஆக்கிரமிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் காலங்காலமாக அனைத்து இடங்களிலும் இஸ்லாமிய,கிருஸ்தவ அமைப்புகளால் நடந்து கொண்டு தான் இருக்கிறது.காரணம் விளிப்புணர்வு இல்லாமல் சகிப்புத்தன்மை என்ற கிட்டத்தட்ட கோழைகளாக இந்துக்கள் செயல் பட்டது மற்றும் பட்டுக் கொண்டிருப்பதால் தானேயன்றி. நமது இஸ்லாமிய,கிருஸ்தவ அமைப்புகள் மீது தவறேதும் இல்லை.விளிப்புணர்வு பெற்று திருந்த வேண்டியது நாமேயன்றி அவர்கள் அல்ல.
இப்படித்தான் *உடன்குடி ஊரைக் கூட கிருஸ்தியாநகமாக்கிக் கொண்டு,பஜாரிலுள்ள இடங்களை திருட்டுத்தனமாக கிருஸ்தவ மிஷனரி பேரில் பதிவு செய்து கொண்டு,அதிலுள்ள கடைகளில் நமது இந்துகளிடம் பிரதி மாதந்தோறும் காலங்காலமாக நில வாடகை வசூலிப்பதோடு மட்டுமல்லாது, இந்துகள்கள் கிருஸ்தவர்களாக மதம் மாறினால் வாடகை கொடுக்கத் தேவையில்லை என,இந்துக்களை உறவின் முறை கூறி அரசாண்டு கொண்டிருக்கின்றனர்.*இதில் இவர்கள் ஆளுமையில் உள்ள டயோசீசன் ஆண்,பெண்கள் பள்ளிக்கள் அன்றைய காலகட்டத்தில் பரிபூரண சகிப்புத்தன்மையோடு கொடிகட்டி வாழ்ந்த நமது இந்துக்கள் நன்கொடையில் உருவான அரசு உதவி பெற்ற தனியார் பள்ளிகள் .இன்று நாம் அந்த பள்ளிகளில் உரிமைகளை இழக்க,உணர்வு பெற்ற நமது பெரியவர்களால் ஒரு பெரிய இந்து பள்ளி நிர்மாணிக்கப்பட்டு இன்று சிறப்பாக இயங்கி வருகிறது.
How we are going to combat this kind of threat