Share it if you like it
மத உணர்வை தூண்டும் வகையில் பேசும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கருத்தை மனதில் கொண்டு. அரசு பள்ளியில் பயிலும் இஸ்லாமிய மாணவர்களின் பெற்றோர் தங்கள் மதத்தை சார்ந்த ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று போராடியுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உருதுமொழியை கட்டாய பாட மொழியாக மாற்றுவேன் என்று ஸ்டாலின் கூறியதற்கு பிறகு இது போன்ற கூத்துக்கள் நிகழ்வதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
முஸ்லீம் அல்லாத ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் மதக் கலாச்சாரம் பாதிக்கப்படும்
என்ன செய்யப்போறாங்க மதசார்பின்மைவாதிகள்? pic.twitter.com/nPWoayje3j
— Ma.Venkatesan CHAIRMAN (NCSK) (@MaVeWriter) October 8, 2020
Share it if you like it