Share it if you like it
- உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் டெல்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்டவர்களான தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் சிலர் கான்பூரில் உள்ள கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். அங்கு தனிமைப்படுத்தப்பட்டிரும்போது மிக மோசமாக நடந்துகொண்டனர். அங்கு பணி செய்கின்ற பெண் ஊழியர்கள் மீதும், துப்புரவு தூய்மை பணியாளர்கள் மீதும் வைரஸை பரப்பும் விதமாக எச்சிலை துப்பியுள்ளனர்.
- தப்லிகி ஜமாஅத்தில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறுவதாகவும், சமூக விலகலுக்கான அனைத்து விதிமுறைகளையும் மீறுவதாகவும் மருத்துவமனை ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- மருத்துவக் கல்லூரியின் முதல்வரும் டீனுமான டாக்டர் ஆராட்டி டேவ் லால்சந்தானி, ஜமாஅத் உறுப்பினர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்களுடன் ஒத்துழைக்கவில்லை என்று கண்டித்தார். மருத்துவமனை சுகாதாரப் பணியாளர்கள் மிகவும் நேர்மையுடன் அவர்களுக்கு சேவை செய்ய முயற்சிக்கின்றனர், ஆனால் கொரோனா வைரஸ் போன்ற எந்த நோயும் இல்லை என்று கூறி தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் ஒத்துழைக்கவில்லை என்றும்,மிகவும் முரட்டுதனமாகவும் பலமுறை கூறியும் கேட்காமல் அங்கங்கு துப்புகின்றனர் அவர் கூறினார். மேலும் நேர்மறையாக சோதிக்கப்பட்ட ஜமாஅத் உறுப்பினர்கள் மருந்துகளை எடுக்க மறுத்து வருவதாகவும், நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்களுக்கு புதிய உடைகள், அசைவ உணவு மற்றும் அவர்களின் பொழுதுபோக்குக்காக ஏதாவது வழங்குமாறு தொந்தரவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியா டிவி -யிடம் பேசிய டாக்டர் ஆர்த்தி லால்சந்தானி, நிர்வாகத்தின் உதவியால், போதிய பாதுகாப்பை காவல்துறையினர் வழங்கியதால் இதனால் மருத்துவமனை ஊழியர்கள் அவர்கள் கடமைகளைச் செய்ய முடிகிறது.
- இதுபோல் அட்டூழியங்கள் செய்பவர்களை காவல் துறையினர் அவர்களின் லத்தியால் இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Share it if you like it