அறிவுரை அவசியம் இல்லை – சீனாவுக்கு இந்தியா நச்..!

அறிவுரை அவசியம் இல்லை – சீனாவுக்கு இந்தியா நச்..!

Share it if you like it

நாளை தைவான் தேசிய தினம் கொண்டாடப்படுவது குறித்த விளம்பர நிகழ்ச்சி தனியார் ‘டிவி’ ஒன்றில் நேற்று முன்தினம் ஒளிபரப்பானது. இதையடுத்து டில்லியில் உள்ள சீன துாதரகம் ‘தைவான் சீனாவுக்குச் சொந்தமானது என்பதால் அதை தனி நாடாக சித்தரிக்க வேண்டாம் என அனைத்து ஊடகங்களுக்கும் அறிக்கை அனுப்பியது.

இது குறித்து மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது: இந்தியாவில் ஊடகங்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது அவர்களுக்கு எந்த விவகாரம் குறித்து பேச வேண்டும் என தோன்றுகிறதோ அதை பேச ஊடகங்களுக்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. யாரும் அறிவுரை வழங்கத் தேவையில்லை, என்றார்.


Share it if you like it