அல்லாவுக்கு எதிராக யார் பேசினாலும் தீவிரவாதியாக மாறுங்க இஸ்லாமிய மதகுருவின் சர்ச்சை கருத்து..!

அல்லாவுக்கு எதிராக யார் பேசினாலும் தீவிரவாதியாக மாறுங்க இஸ்லாமிய மதகுருவின் சர்ச்சை கருத்து..!

Share it if you like it

சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வன்முறை நிறைந்த பேச்சு, கருத்துக்களால், தாங்கள் வாழும் நாட்டை நேசிக்கும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் கூட தவறான பாதையை தேர்ந்தெடுக்கும் போக்கு இந்தியா மட்டுமில்லாமல் பல நாடுகளில் பரவி உள்ளதாக கூறப்படும் நிலையில்.

அல்லாவுக்கு எதிராக யார் பேசினாலும், தீவிரவாதியாக மாற வேண்டும் . நான் சொல்லவில்லை குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது என்று இஸ்லாமிய அடிப்படைவாதி ஒருவர் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it