Share it if you like it
வேலு நாச்சியார், கட்டபொம்மன், மருது சகோதரர்கள், இன்னும் பல போர் குணம் மிக்க வீரர்கள்… தமிழகத்தில் ஆங்கிலேயர் மற்றும் இஸ்லாமிய படையெடுப்புக்களை திறம்பட எதிர்கொண்டு தமிழகத்தை காத்த எல்லைச் சாமிகளாக இன்று வரை மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றனர் நின்றனர் என்பது நிதர்சனம்..
வெறி பிடித்த ஆங்கிலேயர்கள் மற்றும் டச்சுகாரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழந்தவரும்.. இலங்கையை கைப்பற்றிய பொழுது கூட வன்னி பகுதியை பரங்கியர்களின் கால் தடத்தை பதிய விடாமல்.. துணிச்சல் மிக்க வீரனாக விரட்டி அடித்த ஹிந்து மன்னரும்., ஈழத்தை ஆண்ட கடைசி ஹிந்து மன்னனுமான. பண்டாரக வன்னியனின் 218-ம் ஆண்டு நினைவு தினம் இந்நாள் என்பது குறிப்பிடத்தக்கது…
Share it if you like it