Share it if you like it
வி.சி.க தலைவரும் ஆபாச பேச்சாளர் என்று தமிழக மக்களால் அழைக்கப்படும் திருமாவளவன்.. ஹிந்து மதத்தில் பெண்களை அர்ச்சகர்களாக இருக்க சட்டம் இயற்ற முடியுமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.. இதற்கு பாஜக மூத்த தலைவரும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி இவ்வாறு தக்க பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…
பெண்கள் அர்ச்சகர்களாக இருக்க ஹிந்து மதத்தில் எந்த தடையுமில்லை.பாஜக ஆளும் குஜராத்,மத்திய பிரதேசம் கர்நாடகாவில் பெண்கள் அர்ச்சகர்களாக உள்ளனர்.ஆனால்,சில மதங்களில் பெண்கள் வழிபாட்டு தளங்களுக்கு செல்வதற்கே அனுமதியில்லை என்பது தெரியுமா?மேலும்,மத சார்பற்ற நாட்டில் மதத்திற்கு ஒரு சட்டமா? https://t.co/kKZy4maboI
— Narayanan Thirupathy (@Narayanan3) November 3, 2020
Share it if you like it