ஆபாச பேச்சாளர் திருமாவை தொடர்ந்து ஹிந்துக்களை இழிவுப்படுத்திய காங்., தலைவர் கே.எஸ். அழகிரி…!

ஆபாச பேச்சாளர் திருமாவை தொடர்ந்து ஹிந்துக்களை இழிவுப்படுத்திய காங்., தலைவர் கே.எஸ். அழகிரி…!

Share it if you like it

வி.சி.க தலைவர் தொடர்ந்து ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.. மனுநீதியில் இல்லாத ஒன்றை குறிப்பிட்டு தமிழக பெண்களை இழிவுப்படுத்தி இருந்தார் ஆபாச பேச்சாளர் திருமா… இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் பாஜக வேல்யாத்திரைக்கு கருத்து தெரிவிப்பதாக நினைத்து கொண்டு..

  • தமிழ் கடவுள் முருகனின் வேல்-லை இழிவுப்படுத்தியுள்ளார்..
  • கோடிக்கணக்கான முருக பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார்..
  • கிருபானந்த வாரியார் போன்ற மேன்மக்கள் வேலின் பெருமை விலக்கியுள்ளனர்.
  • ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் வேல்-லிற்கு விளக்கம் உள்ளதாக கூறியுள்ளார் கே.எஸ். அழகிரி..  ஆனால் அவர் கூறியது மாதிரியான அதர்த்தம் அதில் இல்லை என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது… திருமாவை தொடர்ந்து கே.எஸ் அழகிரியும் ஹிந்துக்களை இழிவுப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Share it if you like it