Share it if you like it
இந்தியாவின் நட்பு நாடான ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் மற்றும் ஹிந்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தாலிபான்களின் அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேற ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக தங்கள் சொத்துக்களை விற்றுவிட்டு இந்தியாவில் அடைக்கலம் அடைய நினைக்கின்றனர். பத்தாண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இருந்தனர் ஆனால் தற்போது 700 பேர் மட்டுமே உள்ளனர் மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்பது மர்மமாகவே உள்ளது.
Share it if you like it