Share it if you like it
ஏழை, எளியவர்களுக்கு நிவாரண பொருட்களாக காய்கறிகளை வழங்க வேண்டும் என்று திமுக சார்பில் மொத்த வியாபாரியிடம் காய்கறிகளை ஆர்டர் செய்துள்ளது. இதனை நம்பி வியாபாரி 2 லட்சம் மதிப்புள்ள காய்கறிகளை திமுக கூறிய இடத்திற்கு கொண்டு வந்துள்ளார் வியாபாரி. வழக்கம் போல் திமுக தனது நரித்தனத்தை காட்டியதால் தற்பொழுது அந்த வியாபாரி பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளது மட்டுமில்லாமல் சொல்லோண்ணா துயரத்தில் ஆழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1264596503361802240
Share it if you like it