இந்தியாவை கடுமையாக விமர்சித்த பாக்.., ராணுவ ஜெனரலிற்கு நெத்தியடி பதில் அளித்த பாக்…,பத்திரிக்கையாளர் அனீஸ் பருக்கி!

இந்தியாவை கடுமையாக விமர்சித்த பாக்.., ராணுவ ஜெனரலிற்கு நெத்தியடி பதில் அளித்த பாக்…,பத்திரிக்கையாளர் அனீஸ் பருக்கி!

Share it if you like it

நமது அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியாவின் வளர்ச்சியை பிடிக்காமல் தீவிரவாதிகளை இறக்குமதி செய்வது, சீனாவின் மறைமுக தூண்டுதலின் பெயரில் இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்புவது என அந்நாடு செயல் பட்டு கொண்டு இருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டின் அதிபர், பிரதமர், ஊடகங்கள், விளையாட்டு வீரர்கள் வரிசையில் தற்பொழுது அந்நாட்டின் ராணுவ ஜெனரல் பாஜ்வா இந்திய பொருளாதாரம் சரிவின் விளிம்பில் உள்ளது என்று மிகவும் இழிவாக கருத்து தெரிவித்து இருந்தார்.

இதற்கு பாகிஸ்தானின் பிரபல பத்திரிகையாளர், எழுத்தாளர், மற்றும் மனித உரிமை ஆர்வலர், என பன்முகத்தன்மை கொண்ட, அனிஸ் பாரூக்கி. பாஜ்வாவிற்கு எதிராக தனது கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா தினமும் 125k முகமூடிகள் (N95) மற்றும் ஒரு நாளைக்கு 2.5 மில்லியன் PPE கிட்களையும், ஒவ்வொரு மாதமும் 25K வென்டிலேட்டர்களை உருவாக்குகிறது. அதன் ஏற்றுமதி ஆண்டுதோறும் 200 பில்லியனுக்கும் அதிகமாகும், மேலும் அதன் இருப்பு 400 பில்லியனைக் கொண்டுள்ளது. ராணுவ ஜெனரலின் கருத்திற்கு புள்ளி விவரங்களுடன் பாஜ்வா முகத்தில் அறைந்துள்ளார் அனீஸ் பருக்கி என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it