ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர்களின் தியாகத்தை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் திருமாவளவன் தொண்டர்களுக்கு ’அட்வைஸ்’…!

ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர்களின் தியாகத்தை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் திருமாவளவன் தொண்டர்களுக்கு ’அட்வைஸ்’…!

Share it if you like it

வி.சி.க தலைவர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க குறித்து மிக கடுமையாக விமர்சனம் செய்து வரும் நபர் என்பது அனைவரும் அறிந்ததே… அதே சமயத்தில் ஆர்.எஸ்.எஸ் பற்றி நன்கு அறிந்திருக்கும் திருமாவளவன்..

பிரிவினையை தூண்டும் நபர்களிடம் இருந்தும், தேசத்தை உடைக்க நினைக்கும் நபர்களிடம் இருந்தும் விலகி.. பட்டியல் சமூக தலைவராக இருக்கும் திருமாவளவன்.. ராம்தாஸ் அத்வாலே, ராம் விலாஸ் பஸ்வான், போன்று தேசிய நீரோட்டத்தில் இணைந்து நாட்டு மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று மக்கள் தங்கள் கருத்தை முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…

https://www.facebook.com/watch/?v=351551562666291

 

https://www.facebook.com/watch/?v=351551562666291

 


Share it if you like it