நெறியாளர் செந்தில் அண்மையில் நடத்திய விவாதம் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தி இருந்தது.. இந்நிலையில் நெட்டிசன்கள் தங்கள் கற்பனையை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சொல்லுங்க Mr. உளுந்துவடை..??
உங்களுக்கு நடுவுல ஏன் ஓட்டை இருக்கு…
😀😀😀😀😀 pic.twitter.com/YqwzFdB26a— chandru உங்கள் ஹிந்து (@coolsandira) October 25, 2020
சொல்லுங்க ராமசாமி 75 வயசுல 25 வயசு பொண்ணை கல்யாணம் பண்ணதாலே நீங்க சாதிச்சது தான் என்ன…??! pic.twitter.com/Qg9NFWS6Mt
— Pandidurai (@Pandidurai274) October 24, 2020
செந்தில் : சொல்லுங்க சீமான் ஈழப்போரப்போ பதுங்கு குழில யாரோட பணங்கிழங்க கடிச்சிங்க ???
சீமான்: அது வந்து இருட்டுல தெரியாம நடந்த ஒரு துன்பியல் சம்பவம் தம்பி 😂😂😂 pic.twitter.com/UbQSJsmT58
— மீயாவ் அட்மின் (@pagalav03785579) October 25, 2020
ஆவியோடு பேசும் சீப்பு செந்தில்….
சொல்லுங்க கலைஞர், அந்த முரசொலி மூலபத்திரம் எங்க….
அடே @Senthilvel79 😄 pic.twitter.com/ANtSKmGRVg
— மனிதன்😍 (@rameshgovinda79) October 24, 2020
சொல்லுங்க ஸ்டாலின் நீங்க எப்போ தப்பு இல்லாமல் பழமொழி சொல்ல போறீங்க.. pic.twitter.com/naK9o24vXl
— ABIRAMI (@ABIRAMI29802637) October 24, 2020
Tl பங்கங்கள் 😂😂😂😂
@Aadhivaasee1 @Sathriyan_ @Senthilvel79 pic.twitter.com/gIwgJxZh1B— திண்டிவனத்தான் (@itsmetdm) October 24, 2020
சீப்பு கிடைக்குமான்னு நேரு 'மாமா' கிட்ட கேட்டு சொல்லுங்க செந்தில் pic.twitter.com/DmobPuQZRa
— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) October 24, 2020
செந்தில் நெறியாளர் அல்ல. நரித்தனம் முழுவதும் நிறைந்த ஒரு நரி. அவ்வளவே.