இது தான் எங்கள் நாட்டின் வளர்ச்சி…! பாகிஸ்தான் சமூக ஆர்வலர்…! வெளியிட்ட காணொலி…!

இது தான் எங்கள் நாட்டின் வளர்ச்சி…! பாகிஸ்தான் சமூக ஆர்வலர்…! வெளியிட்ட காணொலி…!

Share it if you like it

பாகிஸ்தான் சமூக ஆர்வலர் ஆரிஃப் அஜாகியா தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

“தற்பொழுது பாகிஸ்தான் ஏன்? மிகவும் மந்தமான நிலையில் செல்கிறது என்பதற்கான சரியான காணொலி இது… நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கும் (இம்ரான் கான்) கழுதையை உடனே நீக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it