இந்தியர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் அர்னாப் கோஸ்சுவாமி. நாட்டு மக்களுக்கு உண்மையான செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைக்கும் சொற்பம் உள்ள நேர்மையான ஊடகவியலாளர்களில் இவரும் ஒருவர்.
அண்மையில் மும்பையில் இரண்டு ஹிந்து துறவிகளை கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவத்தை ஒரு சாதாரண இந்திய குடிமகனாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக சில கேள்விகளை நாட்டு மக்களிடம் முன் வைத்தார் அர்னாப்.
மெளலவி அல்லது கிறிஸ்துவர் இந்து துறவிகளை போல கொடூரமாக கொல்லப்பட்டு இருந்தால் நாடு அமைதியாக இருக்குமா?
இத்தாலி ரோம் நகரிலிருந்து வந்த அன்டோனியா மைனோ (சோனியா காந்தி) கிறிஸ்துவர் கொல்லப்பட்டு இருந்தால் இதுபோல அமைதியாக இருந்திருப்பாரா?
இந்து துறவிகளின் கொடூரமான கொலையை மூடி மறைக்க நினைக்கும் ஊடகங்களே நீங்கள் வெட்கப்பட்ட வேண்டும் என்று கொதித்திருந்தார்.
வழக்கம் போல தனது மனைவியுடன் காரில் வீட்டை நோக்கி செல்லும் பொழுது. காங்கிரஸ் கட்சி குண்டர்கள் அவரின் காரை வழிமறித்து கொடூர தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை சார்ந்த, பஞ்சாப் முதல்வர் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் இருவரும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கும் விதத்திற்கும். உண்மையை எடுத்துரைக்கும் நேர்மையான நபர்களுக்கு, இது தான் கதியா என்று நெட்டிசன்கள், கடுமையாக பொங்கி வருகின்றனர்.
எனது உயிருக்கும், குடும்பத்தினர் உயிருக்கும், ஏதேனும் ஆனால் சோனியா குடும்பத்தை சார்ந்தவர்கள் தான் பொறுப்பு என்று அர்னாப் குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.