இந்தியர்களை இழிவுப்படுத்தி பாடலை வெளியிட்ட…! பாகிஸ்தான் பாடகர் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்…!

இந்தியர்களை இழிவுப்படுத்தி பாடலை வெளியிட்ட…! பாகிஸ்தான் பாடகர் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்…!

Share it if you like it

பாகிஸ்தானில் ஒரு சிறிய கோயில் ஒன்றை கட்ட அங்குள்ள ஹிந்துக்கள் தீர்மானித்தனர். இதற்கு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இஸ்லாத்திற்கு எதிரானது ஹிந்து ஆலயங்கள் என்று தனது வன்மம் நிறைந்த கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். பாகிஸ்தானில் கோவில் கட்டினால் இங்குள்ள ஹிந்துக்கள் அனைவரையும் கொல்வோம் என்று டிக் டாக்கில் இஸ்லாமிய நபர் பகீரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் பாடகர் ஒருவர் ஹிந்து கோவில் கட்ட விடமாட்டோம், இந்தியர்கள் நாய் என்னும் விதத்தில் பாடியுள்ளார். இதன் மூலம் அந்நாட்டில்  இந்துக்கள் மீதான வெறுப்பை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்தியாவில் வசிக்கும் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராளிகள், இம்ரான் கான், ஆதரவாளர்கள் இதற்கு என்ன பதில் கூறுவார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி?


Share it if you like it