Share it if you like it
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரும் மனித உரிமை ஆர்வலருமான ஆரிஃப் அஜாகியா தனது டுவிட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றினை வெளியிட்டு தனது கருத்தினை இவ்வாறு கூறியுள்ளார்.
“பாரத அரசு பல நெருக்கடி மற்றும் தாய் பூமியில் பிரச்சனை செய்து வரும் சக்திகளை வெளியேற்ற வீரமாகவும், கண்ணியத்துடனும், நடந்து கொண்டு சிறப்பாக பணியாற்றி வருகிறது. ஆனால் ராகுல் பாபா மற்றும் அவரின் கூட்டமும் முன்னேற்றத்திற்கு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
Bhaarat Sarkaar is working bravely and with wisdon & dignity, to take out motherland from multiple crises & attacks. Doing wonderful job. But Rahul baba & his brigade of Journos, put obstacles in the way of progress. pic.twitter.com/m9AHZxRNQi
— Arif Aajakia (@arifaajakia) June 20, 2020
Share it if you like it