இந்திய எல்லை பகுதியில் சீனாவின் அத்துமீறி செயலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றது. தைவான் மற்றும் ஹாங்காங் மக்கள் ஒரு படி மேல சென்று இந்திய நண்பர்களுக்கு நாங்கள் என்றும் ஆதரவாக இருப்போம் என்று சீனாவின் அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
சீன செயலிகளுக்கு அண்மையில் இந்திய அரசு தடை விதித்தது. இதற்கு இங்குள்ள ஊடகங்கள் மறைமுகமாக இந்தியாவை விமர்சித்து வரும் நிலையில். தைவான் ஊடகம் தொடர்ந்து பாரத நாட்டிற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு வருகிறது.
எல்லை மோதலுக்குப் பிறகு 59 சீன செயலிகளை இந்தியா தடை செய்துள்ளது என்று அண்மையில் தைவான் இணையதள ஊடகம் தெரிவித்துள்ளது.
India bans 59 Chinese mobile apps after border clashhttps://t.co/pmM8b2JOpC pic.twitter.com/cBMTuEn8Ld
— Taiwan News (@TaiwanNews886) June 30, 2020
https://twitter.com/Immingli/status/1273901457952124934