Share it if you like it
சீனாவின் அடிமை நாடாகவே மாறிவிட்ட பாகிஸ்தான். இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து வன்முறை போக்கையே இன்று வரை மேற்கொண்டு வருகிறது. இந்திய ராணுவ பலத்தை கருத்தில் கொள்ளாமல். வழக்கம் போல இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து வன்மம் நிறைந்த கருத்துக்களையே இன்று வரை தெரிவித்து வருகிறது பாகிஸ்தான்.
இந்நிலையில் அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி (ஓய்வு) லாரன்ஸ் செலின் என்பவர் பாகிஸ்தான் அரசு மேற்கொண்ட ஏவுகணை சோதனை பற்றிய காணொளியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருப்பது. பாகிஸ்தான் மக்களிடையே கடும் சிரிப்பலைகளை, ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/LawrenceSellin/status/1302953543490560001
https://twitter.com/LawrenceSellin/status/1301482269073379328
https://twitter.com/LawrenceSellin/status/1302239080458133506

Share it if you like it