Share it if you like it
மத்திய அரசு அண்மையில் 59 சீன செயலிகளை தடை செய்து. இதனால் சீன நிறுவனங்களுக்கு 6 பில்லியன் அளவிற்கு இழப்பு ஏற்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் சீன நிறுவனங்களின் ஒப்பந்தங்களை மத்திய அரசு தொடர்ந்து ரத்த செய்து வருகிறது.
இந்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் கீழ்கண்ட 89 செயலிகளை பயன்படுத்த கூடாது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/FrontalAssault1/status/1280893573081202688
20 எல்லைச்சாமிகளின் உயிர் இழப்பிற்கு காரணமான சீன செயலிகளும் இதில் இடம் பெற்று இருப்பதால் இந்திய ராணுவம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Share it if you like it