பாஜக, ஆர்.எஸ்.எஸ் மீது தொடர்ந்து விமர்சனங்களை முன் வைக்கும் ஆபாச பேச்சாளர் திருமாவளன்.. சித்தாந்த ரிதியில் பேசுவதாக பலரும் கருதி வரும் நிலையில்… மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ், மீது ஏன் கடும் விமர்சனங்களை முன்வைக்கிறார் திருமா என்பதை இக்காணொளி மூலம் இவரின் சுயரூபத்தை அறிந்து கொள்ள முடியும்…
இந்துக்களை மத மாற்றம் செய்வதை RSS-ம் பாஜகவும் எதிர்க்கின்றனர்..அதனால் தான் நான் "பாஜகவை" எதிர்க்கிறேன் என பகிரங்கமாக ஒப்புக்கொண்ட திருமாவளவன்.,!! pic.twitter.com/t8SSKZw4Cp
— Sk Palanikumar Yadav🇮🇳🚩 (@p_nikumar) November 9, 2020
என்ன சார் சொன்னீங்க, Mr. @thirumaofficial, நீங்க இந்துவா?!! அப்போ கீழே பாண்டே சார் கிட்ட பேசினது உங்க தம்பியா – நீங்க டபிள் ஆக்ட்டா?!!
இல்லை எங்களை உங்க கட்சி தொண்டர்கள் மாதிரி முட்டாள்ன்னு நினைச்சிட்டீங்களா?!#மக்குப்பயமாமாவளவன்pic.twitter.com/R0cOHFA3PY
— RaviKumar V 🇮🇳 (@raaga31280) October 31, 2020