கராச்சியில் உள்ள ரெஹ்ரி கோத் ரேஷன், கடையில் உணவு பொருட்கள், பெறுவதற்கு இந்துக்கள் தகுதியற்றவர்கள், என்று ரேஷன் கடை ஊழியர்கள், துரத்தி அடித்துள்ளனர்.
கொரோனா நோய் தொற்று கிருமி மனித, குலத்தையே நிலை குலைய, செய்து விட்டது. இதுவரை உலகம் முழுவதும், 34 ஆயிரம் நபர்கள் இக்கொடிய, நோய் தொற்றில், தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். கொரோனா தனது, ஆதிக்கத்தை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிடம், விரிவுப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 26 நபர்கள் உயிர் இழந்துள்ளனர்.
நமது அண்டை நாடான பாகிஸ்தானில், இதுவரை இக்கொடிய தொற்றிற்கு 1,559, நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக, ஆயிரக்கணக்கான ஏழை மக்கள், கராச்சியில் உள்ள ரெஹ்ரி கோத் ரேஷன், கடையில் உணவு, பொருட்களை பெற்றுள்ளனர்.
ஆனால் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, ரேஷன்கள் பொருட்கள் இல்லை முஸ்லிம்களுக்கு மட்டுமே வழங்கப்படும், என்று இந்துக்களை துரத்தி அடித்துள்ளனர். இந்துக்கள் உணவுப் பொருட்கள், பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என்று ரேஷன் கடை ஊழியர்கள் கூறியுள்ளனர்.
லியாரி, சச்சால் கோத் மற்றும் கராச்சியின், பிற பகுதிகளிலும், சிந்து முழுவதிலும் இந்துக்களாக இருப்பதால் அரசாங்க உணவு, பொருட்கள் ரேஷன்களில் கடைகளில், வழங்கப்படுவது மறுக்கப்படுகிறது. இங்கு கடுமையான, உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டின் அரசியல், செயற்பாட்டாளர் டாக்டர் அம்ஜத் அயூப் மிர்சா, ராஜஸ்தான் வழியாக சிந்துக்கு, பொருட்களை அனுப்புமாறு இந்திய அரசிடம் கேட்டுக் கொண்டார்.
ஒரு மனிதாபிமான அடிப்படையில் உதவுமாறும், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அரை மில்லியனுக்கும் அதிகமான இந்துக்கள் வாழ்கின்றனர். அவர்களின் பசியை போக்கமாறு பிரதமர் மோடிக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தானில் தொடர்ந்து இந்துக்கள், கிறிஸ்துவர்கள், என பலர் நரக வாழ்க்கையை அங்கு வாழ்ந்து வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள சி.ஏ.ஏ, என்.ஆர்.சி எதிர்ப்பு போராளிகள் இதற்கு என்ன சொல்ல போகிறார்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.