மத்தியபிரதேச மாநிலம் போபாலில் ராம் மாதவ் என்பவருடைய மாட்டு பண்ணையில் கடந்த ஜூலை 4 ம் தேதி பசுமாடு ஒன்று கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதை தொடர்ந்து விசாரணையை துவங்கிய போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது சபீர் அலி என்பவர் இந்த ஈனச்செயல் செய்ததை கண்டு பிடித்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மங்களூருவில் முகமது அன்சாரி என்பவர் கன்றுக்குட்டியையும், மத்திய பிரதேசத்தின் சோட்டு கான் என்ற முதியவர் ஒரு மாட்டையும், அதே போல் ஹரியானாவில் எட்டு பேர் சேர்ந்து ஒரு கர்ப்பிணி ஆட்டை சாகும் வரை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தது என தொடர்ந்து விலங்குகளுக்கெதிரான இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த பிரபல இயக்குனர் அமீர் அண்மையில் ஆடும் மனிதனும் உடலுறவு கொள்வது இருவடைய தனிப்பட்ட விவகாரம் என பேசி இருந்தார். ஜல்லிக்கட்டு, கோவில் யானை, போன்றவற்றிற்கு அலறும் பீட்டா அமைப்பு. விலங்குகளுக்கு எதிராக தொடர்ந்து நிகழும் இதுபோன்ற ஈனத்தனமான செயல்களுக்கு வாய் மூடி பீட்டா அமைப்பு அமைதியாக இருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.