Share it if you like it
இலங்கையில் இடைக்கால அமைச்சரவை பதவியேற்றுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அதிபராக பதவியேற்றபின், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அமைச்சரவை பதவி விலகியது. இந்நிலையில் மஹிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது மஹிந்தா தலைமையிலான அமைச்சரவரை பதவியேற்றுள்ளது இவர்களுக்கு அதிபர் கோத்தபய பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
Share it if you like it