இளைஞர்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும் டிக்டாக் –  இளைஞர்களே உஷார் !

இளைஞர்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும் டிக்டாக் – இளைஞர்களே உஷார் !

Share it if you like it

  • கடந்த சில நாட்களாக, தீவிரவாதத்தை மிகைப்படுத்தி பேசுதல், விலங்குகளை கொடூரமாக கொல்வது, மக்களிடையே பிரிவினையை தூண்டுதல், ஆபாசமான உள்ளடக்கத்தை வெளிப்படுத்துதல், பெண்களை புறநிலைப்படுத்துதல், கற்பழிப்பை மகிமைப்படுத்துதல், லவ் ஜிஹாத், ஆசிட் தாக்குதல்கள் மற்றும் பிற குற்றவியல் உள்ளடக்கங்களை வெளிப்படுத்தும் டிக்டாக் வீடியோக்களை சில இஸ்லாமிய அடிப்படைவாத இளைஞர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோக்கள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கிறது. மேலும் பார்வையாளர்களை தவறான வழியில் செல்வதற்கு ஒரு தூண்டுதலாக இந்த டிக்டாக் வீடியோக்கள் தற்போது அமைந்து வருகிறது. ஆனால் இதனை பற்றி டிக்டாக் நிறுவனமோ இதுவரை எந்தவொரு நடவடிக்கையும், கட்டுப்பாட்டையும் டிக்டாக் செயலியில் கொண்டுவரவில்லை.
  • டிக்டாக் செயலியை இந்தியாவில் தடை செய்யவில்லை என்றால் அதை பார்க்கின்ற இளைஞர்களும், குழந்தைகளும் வருங்காலத்தில் தவறான வழியில் சென்று சீரழிவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. மேலும் டிக்டாக்கில் தனது வீடியோவிற்கு அதிக லைக்குகள் கிடைக்கவில்லை என்றால் அதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் இளைஞர்களும் இதில் அடங்குவர்
    எனவே டிக்டாக் செயலியின் பாதிப்புகளை அறிந்து அந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Share it if you like it