Share it if you like it
வழக்கத்தில் இல்லாத மனூநீதியை புத்தகத்தை தூக்கி கொண்டு, ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்திய திருமாவளவன், ஆளூர் ஷாநவாஸ், போன்றவர்கள்.. இஸ்லாத்திலும் தீண்டாமை உள்ளது என்று பகீரங்கமாக ஒப்புக் கொண்ட ஜைனுல் ஆபிதீன் கருத்திற்கு திருமா, ஷாநவாஸ், கருத்து கூறுவார்களா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..
சூத்திர முஸ்லிம் தொழுத இடத்தை கழுவி விடும் உயர்சாதி முஸ்லீம்கள்
இஸ்லாத்தில் தீண்டாமை… pic.twitter.com/EDioXQhzTy
— Ma.Venkatesan CHAIRMAN (NCSK) (@MaVeWriter) November 29, 2020
Share it if you like it