நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய பெருமக்களுக்கு திமுக வாய்ப்பு வழங்காமல் அவமதித்தது. திமுக சிறுபான்மையினருக்கு இன்று வரை தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் வேளையில். பாஜகவில் அண்மையில் இணைந்த திரு. அப்துல்லா குட்டி அவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பை பாஜக தலைமை வழங்கி அழகு பார்த்து உள்ளது. இதன் மூலம் எந்த கட்சி மதச்சார்பின்மையை உண்மையாக கடைப்பிடிக்கிறது என்பதனை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
BJP தேசிய துணை தலைவராக கேரளா மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமியரான திரு. அப்துல்லா குட்டி நியமனம்
ஆனால் திமுக-வில் இஸ்லாமியர்கள் வெறும் வாக்கு வங்கிக்கு மட்டுமே pic.twitter.com/YFShtrVNId
— Vinoj P Selvam (@VinojBJP) September 27, 2020
பாஜகவில் உழைத்தால் தலைமை பதவி. #பாஜக #BJP
திமுகவில் உழைத்தால் ஒரு குடும்பத்திற்கு கொத்தடிமை. pic.twitter.com/QnUASPBk2H
— 😇 (@Nallavan6666) September 28, 2020
https://twitter.com/mahadevanrajesh/status/1310070604817555458/photo/1