இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கண்மூடித்தனமாக எங்களையும் எங்கள் கோவில்களையும் தாக்கினர் – ஹிந்து இளைஞரின் உருக்கமான காணொளி  !

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கண்மூடித்தனமாக எங்களையும் எங்கள் கோவில்களையும் தாக்கினர் – ஹிந்து இளைஞரின் உருக்கமான காணொளி !

Share it if you like it

டெல்லி கலவரத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தங்களை எவ்வாறு தாக்கினர் என்பதை ஹிந்து மதத்தை சேர்ந்த விகாஸ் என்ற ஒரு இளைஞர் பேசும் காணொளி ஒன்றை Know The Nation என்ற தொலைக்காட்சி சேனல் வெளியிட்டுள்ளது.  அதில் அந்த இளைஞன் “எங்கள் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எங்களை துப்பாக்கிகளாலும், கற்களாலும் தாக்கினர். நாம் அனைவரும் ஒன்றாக வாழ்ந்துள்ளோம், எதிர்காலத்திலும் ஒன்றாக வாழ வேண்டியிருக்கும்” என்று நாங்கள் அவர்களிடம் காலில் விழுந்து கெஞ்சினோம். ஆனால் கொஞ்சம் கூட அதை  காதில் வாங்காமல் எங்களை கொடூரமாக தாக்கினர். மேலும் அவர்கள் நாங்கள் தெய்வமாக வழிபடக்கூடிய எங்கள் சிவன் கோவிலையும் இடிக்க முயன்றனர்” என்று கண்ணீர்மல்க காணொளியில் அந்த இளைஞன் கூற இதயம் அக்கணம் நொறுங்கி போகிறது. சமூக வலைத்தளங்களில் அந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it