காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பி.ஜே.பியில் இணைகிறார் நடிகை குஷ்பு சுந்தர்.. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. கே. எஸ். அழகிரி இவ்வாறு கூறியுள்ளார்.
பாஜக-வில் நடிகை குஷ்பு இணைவதால் காங்கிரசுக்கு இழப்பு இல்லை. அவரை கவர்ச்சி நடிகையாக தான் காங்கிரஸ் தொண்டர்கள் பார்த்தார்களே தவிர தலைவராக யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ்கட்சியில் பல முன்னணி நடிகைகள் கூட தான் உள்ளனர். அவர்களின் உழைப்பு, தியாகத்தை, ஏற்றுக்கொள்ளாமல். வெறும் கவர்ச்சி நடிகையாக மட்டும் தான் பார்க்கிறதா காங்கிரஸ்? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.,
ஈ.வெ.ரா பேரனும் பிரபல சர்ச்சை நாயகனுமான இ.வி.கே.எஸ். இளங்கோவனாக மாறிய காங்கிரஸ் கட்சி தலைவருக்கு கண்டனம் தெரிவிப்பார்களா விஜயதாரணி, ஜோதிமணி, என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி காரர்கள் எல்லாம் ஜொள்ளு பார்ட்டி போல..😂😂😂 https://t.co/cv6mOBK1kH
— மாதவன் (@itismadhavan) October 12, 2020
குஷ்புவை கவர்ச்சி நடிகையாக தான் காங்கிரஸ் தொண்டர்கள் பார்த்தனர் :கே.எஸ்.அழகிரி.
எனக்கு என்ன தோணுதுனா குஷ்புவை கவர்ச்சி நடிகையா பார்த்தவனுங்க கட்சியை நடத்துற வெளிநாட்டு பார் டான்சரை எப்படி பார்ப்பானுங்களோ ??
டவுட் !!நமக்கு எதுக்கு வம்பு 🚶🚶🚶 pic.twitter.com/Z8VNmWvr8I
— 𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 🇮🇳 (@Bhairavinachiya) October 12, 2020